×

சினிமா பிரபல வீட்டு விசேசங்களில் அறுசுவை விருந்து படைத்த அறுசுவை நடராஜன் காலமானார்

50 வருடத்துக்கும் மேலாக சமையல்துறை வல்லுனராக உள்ளவர் அறுசுவை நடராஜன்.கும்பகோணத்தை சேர்ந்த அறுசுவை நடராஜன் சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த தொழிலில் சாதனை படைத்தார். கருணாநிதி,ஜெயலலிதா, காமராஜர், அண்ணாதுரை ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இவரது கைப்பக்குவத்தை பாராட்டினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும்பாலான சினிமா அரசியல் பிரபலங்கள் வீட்டில் இவரது காண்ட்ராக்டில்தான் சமையல் நடக்கும் . சமையலை ரசித்து செய்வதில் வல்லவர். இன்றும் இவரது மகன்கள் சுத்தமான சுவையான அறுசுவை சமையலை பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் விருந்து
 
சினிமா பிரபல வீட்டு விசேசங்களில் அறுசுவை விருந்து படைத்த அறுசுவை நடராஜன் காலமானார்

50 வருடத்துக்கும் மேலாக சமையல்துறை வல்லுனராக உள்ளவர் அறுசுவை நடராஜன்.கும்பகோணத்தை சேர்ந்த அறுசுவை நடராஜன் சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த தொழிலில் சாதனை படைத்தார்.

கருணாநிதி,ஜெயலலிதா, காமராஜர், அண்ணாதுரை ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இவரது கைப்பக்குவத்தை பாராட்டினார்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும்பாலான சினிமா அரசியல் பிரபலங்கள் வீட்டில் இவரது காண்ட்ராக்டில்தான் சமையல் நடக்கும் . சமையலை ரசித்து செய்வதில் வல்லவர்.

இன்றும் இவரது மகன்கள் சுத்தமான சுவையான அறுசுவை சமையலை பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் விருந்து படைத்து வருகின்றனர்.

அந்தக்கால சினிமா பிரபலங்களில் இருந்து இன்றுவரை வீட்டு விசேஷங்களுக்கு கூப்பிடுங்கள் நடராஜனை என்று இவரது கைப்பக்குவத்தில்தான் அனைத்தும் நடக்கும்.

அறுசுவை அரசு என்ற பட்டமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அறுசுவை நடராஜன் இன்று காலமானார்.

From around the web

Trending Videos

Tamilnadu News