×

நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை நியூயார்க்கில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நயனும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டு நயன்தாராவின் பிறந்த நாளின் போதும், அவர்கள் வெளிநாடு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த ஜோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றது. இன்று நயன் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை நியூயார்க்கில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நயனும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டு நயன்தாராவின் பிறந்த நாளின் போதும், அவர்கள் வெளிநாடு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

இந்த ஜோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றது. இன்று நயன் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

இந்நிலையில், காதல் ஜோடி இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த வானமும், நயனின் புன்னகையும்..  நியூயார்க் அழகாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News