×

நயன்தாரா ஜாதகம் என் கையில… கல்யாணம் எப்போ? புட்டு புட்டு வைக்கும் ஜோதிடர்!!

ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற போவது யார் என கணித்து பிரபலாமானார். இப்போது அவர் நயன்தாரா ஜாதகத்தை கணித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் முதல் இடங்களுக்கு வரும் என்றும் இதுவரை கோப்பையை வெல்லாத அணி கோப்பையை வெல்லும் என்றும் முன்கூட்டுயே கணித்து கூறினார். அவர் சொன்னதுபடியே நடந்ததால் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், நடிகை நயன்தாராவின்
 
நயன்தாரா ஜாதகம் என் கையில… கல்யாணம் எப்போ? புட்டு புட்டு வைக்கும் ஜோதிடர்!!

ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற போவது யார் என கணித்து பிரபலாமானார். இப்போது அவர் நயன்தாரா ஜாதகத்தை கணித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் முதல் இடங்களுக்கு வரும் என்றும் இதுவரை கோப்பையை வெல்லாத அணி கோப்பையை வெல்லும் என்றும் முன்கூட்டுயே கணித்து கூறினார். அவர் சொன்னதுபடியே நடந்ததால் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் ஜாதகத்தை கணித்து கூறியுள்ளார். நயன்தாராவிற்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும் என கூறியுள்ளார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் நானும் ரவுடிதான் படம் வெளியானதில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இஅவர்களின் திருமணம் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பையே கணித்து சொன்ன ஜோதிடர் நயன்தாரா திருமணத்தையும் கணித்துள்ளதால் அடுத்த ஐந்து மாதத்திற்குள் நயன்தாராவின் திருமணம் குறித்த அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News