×

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ… சாய் பல்லவியை பாராட்டும் நெட்டிசன்கள்

Actres Sai pallavi – முக க்ரீம் தொடர்பான ஒரு விளம்பரத்தில் பல கோடி சம்பளம் பேசியும் அடில் நடிக்க மறுத்த சாய்பல்லவியை நெட்டிசன்கள் பாராடி வருகின்றனர். மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் தனுஷுடன் அவர் நடனம் ஆடிய ரவுடி பேபி படல் யுடியூபில் 400 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள என்.ஜி.கே படத்திலும் அவருக்கு ஜோடியாக
 
எத்தனை கோடி கொடுத்தாலும் நோ… சாய் பல்லவியை பாராட்டும் நெட்டிசன்கள்

Actres Sai pallavi – முக க்ரீம் தொடர்பான ஒரு விளம்பரத்தில் பல கோடி சம்பளம் பேசியும் அடில் நடிக்க மறுத்த சாய்பல்லவியை நெட்டிசன்கள் பாராடி வருகின்றனர்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் தனுஷுடன் அவர் நடனம் ஆடிய ரவுடி பேபி படல் யுடியூபில் 400 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள என்.ஜி.கே படத்திலும் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ… சாய் பல்லவியை பாராட்டும் நெட்டிசன்கள்

இந்நிலையில், சமீபத்தில் பெண்கள் முகத்தில் பூசும் அழகு க்ரீம் தொடர்பான ஒரு விளம்பரத்தில் ரூ.2 கோடி சம்பளம் அவருக்கு பேசப்பட்டதாகவும், ஆனால், அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்பது தன்னுடைய கொள்கை என அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. தான் எப்போதும் க்ரீம் பயன்படுத்துவதில்லை. மாறாக இயற்கை பொருட்களையே பயன்படுத்தி வருவதால் சாய்பல்லவி அந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், நெட்டிசன்கள் அவரை ஆகா ஓகோ என பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News