×

பழைய பன்னீர் செல்வமா வரனும்: கேப்டனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது 66வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்களால் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். திரையுலகில் ரஜினிக்கு இணையான ரசிகர்களை பெற்றவர். அரசியலிலும் உச்சத்த தொட்டவர் அவர். ரஜினி, கமல்ஹாசன் போன்றோர் இப்பொழுதுதான் அரசியல் குறித்தே பேசிவருகிறார்கள்.ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் உச்சத்தில் இருக்கும்போதே அவர்களை எதிர்த்து அரசியல் செய்தவர் விஜயகாந்த். தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். Happy Birthday Thalaiva 🙏#HBDCaptainVijayakanth sir we need you
 
பழைய பன்னீர் செல்வமா வரனும்: கேப்டனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது 66வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

ரசிகர்களால் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். திரையுலகில் ரஜினிக்கு இணையான ரசிகர்களை பெற்றவர். அரசியலிலும் உச்சத்த தொட்டவர் அவர். ரஜினி, கமல்ஹாசன் போன்றோர் இப்பொழுதுதான் அரசியல் குறித்தே பேசிவருகிறார்கள்.ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் உச்சத்தில் இருக்கும்போதே அவர்களை எதிர்த்து அரசியல் செய்தவர் விஜயகாந்த். தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அரசியல் கட்சிகள், நடிகர்கள் மட்டுமின்றி பல நடிகர்களின் ரசிகர்கள் கூட விஜயகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் அஜித் ரசிகர்கள் பாரட்டுக்கள் வைரலாக பரவி வருகிறது.அதில் பலர் நீங்க பழைய பன்னீர் செல்வமா வரனும் தலைவா என்றும் அரசியல்வாதியாக பார்க்க காத்திருக்கிறோம் என்றும் வாழ்த்தியுள்ளனர்.
இதுபோல ரஜினிகாந்த்,சிம்பு,சிவகார்த்திகேயன்,சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் பல்ர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News