×

ஒரு வருஷம் ஆச்சு… ஒன்னும் நடக்கல.. சின்மயி வேதனை….

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்த ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த வரும் மீ டூ இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அதனைத் தொடர்ந்து டப்பிங் யூனியலிருந்து அவர் நீக்கப்பட்டார். சினிமாவில் பாடவும், டப்பிங் பேசவும் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நான் வைரமுத்து மீது
 
ஒரு வருஷம் ஆச்சு… ஒன்னும் நடக்கல.. சின்மயி வேதனை….

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்த ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வரும் மீ டூ இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அதனைத் தொடர்ந்து டப்பிங் யூனியலிருந்து அவர் நீக்கப்பட்டார். சினிமாவில் பாடவும், டப்பிங் பேசவும் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நான் வைரமுத்து மீது புகார் கொடுத்து ஒரு வருடம் ஆகி விட்டது. டப்பிங் யூனியனில் எனக்கு தடை விதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு வருடமாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஒரு வருடமாக எல்லோரும் மற்றவர்கள் திறந்த ரகசியங்களை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு தகுதியானவர்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News