×

எங்கள் வீட்டில் எப்போதும் சண்டதான் – பிக்பாஸ் புரமோ வீடியோ

Bigg boss Season 3 – பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அடுத்த புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. காதல் மன்னனாக வலம் வரும் கவின், போட்டுக் கொடுக்கும் சாக்ஷி, எப்போதும் சண்டை போடும் வனிதா விஜயகுமார், கவினுடன் முட்டிக் கொள்ளும் லாஸ்லியா என தற்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இன்று வெளியான 2வது புரமோவில் சாண்டி உள்ளிட்ட சிலரும் சரவணன் கோபப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தாது. இந்நிலையில்,
 
எங்கள் வீட்டில் எப்போதும் சண்டதான் – பிக்பாஸ் புரமோ வீடியோ

Bigg boss Season 3 – பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அடுத்த புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. காதல் மன்னனாக வலம் வரும் கவின், போட்டுக் கொடுக்கும் சாக்‌ஷி, எப்போதும் சண்டை போடும் வனிதா விஜயகுமார், கவினுடன் முட்டிக் கொள்ளும் லாஸ்லியா என தற்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இன்று வெளியான 2வது புரமோவில் சாண்டி உள்ளிட்ட சிலரும் சரவணன் கோபப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தாது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் 3வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களை கிண்டலடித்து ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டதான்.’ என சாண்டி, கவின் உள்ளிட்டோர் பாட்டு பாடி கலாய்க்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News