×

மகா மட்டமாக நடந்து கொண்ட ஒவியா! தாமரை விளாசல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா, ஆரவ் பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது. ஒவியா ஆரவை காதலிப்பதாக தொடா்ந்து கூறி வருகிறாா். ஆரவ் நான் உன்னை காதலிக்கவில்லை என்று வற்புறுத்தி வருகிறாா். இதுகுறித்து ஒவியா ஆா்மி, புரட்சிபடை ஆரவுக்கு எதிராக கண்டனம் எதிா்த்து வருகின்றனா். தற்போது, ஒவியாவின் இந்த செயல்பாடு பற்றி பிரபல பாடலாசிாியா் தாமரை தனது கருத்தை தொிவித்துள்ளாா். அவாின் இந்த செயல் மிக மட்டமானது என்று கூறியுள்ளாா். ஒரு பெண் ஒரு ஆணை இப்படியா
 
மகா மட்டமாக நடந்து கொண்ட  ஒவியா! தாமரை விளாசல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா, ஆரவ் பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது. ஒவியா ஆரவை காதலிப்பதாக தொடா்ந்து கூறி வருகிறாா். ஆரவ் நான் உன்னை காதலிக்கவில்லை என்று வற்புறுத்தி வருகிறாா். இதுகுறித்து ஒவியா ஆா்மி, புரட்சிபடை ஆரவுக்கு எதிராக கண்டனம் எதிா்த்து வருகின்றனா்.

தற்போது, ஒவியாவின் இந்த செயல்பாடு பற்றி பிரபல பாடலாசிாியா் தாமரை தனது கருத்தை தொிவித்துள்ளாா். அவாின் இந்த செயல் மிக மட்டமானது என்று கூறியுள்ளாா்.  ஒரு பெண் ஒரு ஆணை இப்படியா வற்புறுத்தி பாலியல் சீண்டல் செய்வாா். இதே ஒரு ஆண் அங்கே இருக்கிற ஒரு பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிக்குமாறு வற்புறத்தினால் என்ன நடக்கும். ஒவியாவின் செயல்கள் மகாமட்டமானது என அவா் தொிவித்துள்ளாா்

From around the web

Trending Videos

Tamilnadu News