×

ரசிகர்களுக்கு திரைப்பட இயக்கம் சொல்லித்தரும் பார்த்திபன் – ஆகஸ்ட் 15 முதல்

அனைவருக்கும் கதை, திரைக்கதை , வசனம், இயக்கம், பற்றி தன் அனுபவங்களை புத்தகமாக எழுதி கற்றுத்தருகிறார் பார்த்திபன் அவர்கள். இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடுகிறார் பார்த்திபன். என் சினிமாயனத்தில் நான் மிகவும் நேசிக்கும் காண்டம் 'க தி வ இ'.சுதந்திர தினத்திலிருந்து உங்கள் வாசிப்பிற்கு…! pic.twitter.com/2fIG82atfN — R.Parthiban (@rparthiepan) August 11, 2018 புத்தகத்தோடு சேர்த்து கதை திரைக்கதை இயக்கம் பற்றிய டிவிடியும் வெளியிடுகிறார் பார்த்திபன்.
 
ரசிகர்களுக்கு திரைப்பட இயக்கம் சொல்லித்தரும் பார்த்திபன் – ஆகஸ்ட் 15 முதல்

அனைவருக்கும் கதை, திரைக்கதை , வசனம், இயக்கம், பற்றி தன் அனுபவங்களை புத்தகமாக எழுதி கற்றுத்தருகிறார் பார்த்திபன் அவர்கள். இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடுகிறார் பார்த்திபன்.

புத்தகத்தோடு சேர்த்து கதை திரைக்கதை இயக்கம் பற்றிய டிவிடியும் வெளியிடுகிறார் பார்த்திபன்.

From around the web

Trending Videos

Tamilnadu News