×

ஹாட்டான பாடலை இன்னும் செக்ஸியாக பாடிய பார்வதி – வைரலாகும் வீடியோ

Parvatii Nair : ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர், ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அஜித் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் வில்லனாக வலம் வந்த அருண் விஜய்-க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். இதனையடுத்து ‘உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்’ போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘சீதக்காதி’. தற்போது, பார்வதி நாயர்
 
ஹாட்டான பாடலை இன்னும் செக்ஸியாக பாடிய பார்வதி – வைரலாகும் வீடியோ

Parvatii Nair : ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர், ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அஜித் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் வில்லனாக வலம் வந்த அருண் விஜய்-க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

இதனையடுத்து ‘உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்’ போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘சீதக்காதி’.

தற்போது, பார்வதி நாயர் கால்ஷீட் டைரியில் அதர்வாவின் ‘மின்னல் வீரன்’ என்ற படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், பார்வதி நாயர் ‘ஆய்த எழுத்து’ படத்தில் இடம்பெற்ற ‘ஹேய் குட்பை நண்பா’ என்ற பாடலின் ஹிந்தி வெர்ஷனை பாடி, அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News