×

பெட்ரூம்ல இப்டிதான் இருக்கனும்? – பிரியங்காவுக்கு நிக் ஜோன்ஸ் போட்ட கண்டிஷன்

Priyanka chopra Nick jones – நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரின் கணவர் போட்ட பெட்ரூம் சீக்ரெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது கவர்ச்சி உடை அணிந்து விழாக்களில் கணவருடன் பிரியங்கா சோப்ரா கலந்து வருகிறார். இந்நிலையில், படுக்கை அறையில் பிரியங்கா சோப்ரா எப்படி
 
பெட்ரூம்ல இப்டிதான் இருக்கனும்? – பிரியங்காவுக்கு நிக் ஜோன்ஸ் போட்ட கண்டிஷன்

Priyanka chopra Nick jones – நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரின் கணவர் போட்ட பெட்ரூம் சீக்ரெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது கவர்ச்சி உடை அணிந்து விழாக்களில் கணவருடன் பிரியங்கா சோப்ரா கலந்து வருகிறார்.

பெட்ரூம்ல இப்டிதான் இருக்கனும்? – பிரியங்காவுக்கு நிக் ஜோன்ஸ் போட்ட கண்டிஷன்

இந்நிலையில், படுக்கை அறையில் பிரியங்கா சோப்ரா எப்படி இருக்க வேண்டும் என அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் எதிர்பார்க்கும் விஷயம் ஒன்று வெளியே கசிந்துள்ளது.

அதாவது படுக்கையை அறையில் எக்காரணத்தை கொண்டும் பிரியங்கா சோப்ரா செல்போனை எடுத்து வரக்கூடாது என்பதுதான் நிக் ஜோனஸ் போட்ட கண்டிஷனாம். பிரியங்கா எப்போதும் இன்ஸ்டாகிரம், டிவிட்டர் என செல்போனியில் அதிக நேரம் செலவு செய்பவர். ஆனாலும், காதல் கணவர் கூறிவிட்டதால் அதை தற்போது வரை பிரியங்கா கடை பிடித்து வருகிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News