×

வசூலில் சாதனை படைத்த பிகில் – எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் விஜயின் நடிப்பில் தீபாவளி நேரத்தில் வெளியான பிகில் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இப்படம் வசூலை குவித்து வருகிறது. தீபாவளிக்கு பின் எந்த பெரிய நடிகரின் திரைப்படமும் வெளியாகவில்லை என்பதால் இன்னும் கூடுதல் பலமாக அமைந்ததால் வினியோகஸ்தர்கள் மற்றும்
 
வசூலில் சாதனை படைத்த பிகில் – எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் விஜயின் நடிப்பில் தீபாவளி நேரத்தில் வெளியான பிகில் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இப்படம் வசூலை குவித்து வருகிறது.

வசூலில் சாதனை படைத்த பிகில் – எத்தனை கோடி தெரியுமா?

தீபாவளிக்கு பின் எந்த பெரிய நடிகரின் திரைப்படமும் வெளியாகவில்லை என்பதால் இன்னும் கூடுதல் பலமாக அமைந்ததால் வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க அதிர்பர்களுக்கு இப்படம் நலல் வசூலை பெற்றுக் கொடுத்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.15 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News