×

லைக் குவிக்கும் அசுரன் பட செகண்ட் லுக் புகைப்படங்கள்…

Asuran moive second look pic goes viral – வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் செகண்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் அசுரன். நாவலில் இருந்தது போலவே இப்படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரு வேடத்தில் நடித்து வந்தார். ஆனால், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மகன் தனுஷின் வேடத்தை வெற்றிமாறன் தூக்கிவிட்டார். ஆனால், ஒரே தனுஷ் இப்படத்தில்
 
லைக் குவிக்கும் அசுரன் பட செகண்ட் லுக் புகைப்படங்கள்…

Asuran moive second look pic goes viral – வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் செகண்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் அசுரன். நாவலில் இருந்தது போலவே இப்படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரு வேடத்தில் நடித்து வந்தார். ஆனால், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மகன் தனுஷின் வேடத்தை வெற்றிமாறன் தூக்கிவிட்டார்.

ஆனால், ஒரே தனுஷ் இப்படத்தில் வாலிப வயது, அப்பா என 3 வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறாராம். எனவே, எப்படி பார்த்தாலும் இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்களை இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News