×

படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள லொஸ்லியா- வைரல் புகைப்படம்

losliya : பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய நிலையிலேயே சிலர் சமூகவலைத்தளங்களில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர். அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் ஆகிய அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் லொஸ்லியா கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று
 
படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள லொஸ்லியா- வைரல் புகைப்படம்

losliya : பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய நிலையிலேயே சிலர் சமூகவலைத்தளங்களில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர். அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் ஆகிய அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள லொஸ்லியா- வைரல் புகைப்படம்

இந்த நிலையில் லொஸ்லியா கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News