×

கௌதம் மேனன் இயக்கத்தில் பிரசாந்த் – கலக்கல் அப்டேட்

Gautham menon directs prashanth movie – கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஸ்டைலிஷான படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். இவர் தனுஷை வைத்து இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், விக்ரமை வைத்து இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், நடிகர் பிரசாந்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன்
 
கௌதம் மேனன் இயக்கத்தில் பிரசாந்த் – கலக்கல் அப்டேட்

Gautham menon directs prashanth movie – கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஸ்டைலிஷான படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். இவர் தனுஷை வைத்து இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், விக்ரமை வைத்து இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் கிடப்பில் கிடக்கிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் பிரசாந்த் – கலக்கல் அப்டேட்

இந்நிலையில், நடிகர் பிரசாந்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இப்படம் பாலிவுட்டில் சமீபத்தில் ஹிட் அடித்த ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் ஹீரோ கண் தெரியாதவர். மேலும் பியானோ வாசிக்கும் திறமை உடையவர். பிரசாந்துக்கு பியானோ நன்றாகவே வாசிக்க தெரியும். எனவே, இக்கதையை தியாகராஜன் தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.

கௌதம் மேனனும், பிரசாந்தும் இணைவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News