×

ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த நெட்டீசன்கள்

180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி கிளாமரிலும் தூள் கிளப்பினார். கிளமரை நம்பி களம் இறங்கியவர்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. பிரியா ஆனந்தும் அதற்கு விதிவிலக்கல்ல, படங்கள் இன்றி இருந்த அவருக்கு விக்ரம் மகன் துருவ் நடிக்கும் அதிய வர்மா படத்தில் முக்கிய வேடம் கிடைத்தது. இந்த நிலையில் இபடத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த ப்ரியா
 
ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த  நெட்டீசன்கள்

180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி கிளாமரிலும் தூள் கிளப்பினார்.ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த  நெட்டீசன்கள்

கிளமரை நம்பி களம் இறங்கியவர்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. பிரியா ஆனந்தும் அதற்கு விதிவிலக்கல்ல,ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த  நெட்டீசன்கள்

படங்கள் இன்றி இருந்த அவருக்கு விக்ரம் மகன் துருவ் நடிக்கும் அதிய வர்மா படத்தில் முக்கிய வேடம் கிடைத்தது.

ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த  நெட்டீசன்கள்

இந்த நிலையில் இபடத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த  நெட்டீசன்கள்

அதில் கலந்துகொள்ள வந்த ப்ரியா ஆனந்த் உடை அனைவரின் கண்களையும் உருத்தியது.இந்த படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டிருந்தன. அதனைக் கண்ட ரசிகர்கள் பெரிய மனுசங்க இருக்குற இடத்துல இப்படியா டிரஸ் போட்டுட்டு வரது என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ப்ரியா ஆனந்த் கிளாமர் டிரஸ் : வறுத்தெடுத்த  நெட்டீசன்கள்

From around the web

Trending Videos

Tamilnadu News