×

கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…

கார்த்திக் நடித்த கைதி திரைப்படத்தை பார்த்த ஸ்ரீராம் அப்படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து இயக்கிய திரைப்படம் கைதி. இப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததால் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஸ்ரீ.ராம் மிகவும் பாராட்டியுள்ளார். இது தொடர்பான தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ தற்போதுதான் கைதி படம் பார்த்தேன். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் இப்படத்தை பார்க்க முடியவில்லை. அதற்காக
 
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…

கார்த்திக் நடித்த கைதி திரைப்படத்தை பார்த்த ஸ்ரீராம் அப்படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து இயக்கிய திரைப்படம் கைதி. இப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததால் நல்ல வசூலையும் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஸ்ரீ.ராம் மிகவும் பாராட்டியுள்ளார். இது தொடர்பான தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ தற்போதுதான் கைதி படம் பார்த்தேன். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் இப்படத்தை பார்க்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அனுபவமாக கைதி இருந்தது. இரவு நேர படப்பிடிப்பை ஒளிப்பதிவாளர் சிறப்பாக செய்துள்ளார். கார்த்திக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் வாழ்த்துக்கள்’ எனப் பாராட்டியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News