×

புதிய திருப்பம் – வினோத் இயக்கத்தில் ரஜினி ?

Rajinikanth next film : இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தற்போது செய்தி கசிந்துள்ளது. பேட்ட படத்துக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராஜமவுலி ஆகியோரின் படங்களில் அவர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத்.
 
புதிய திருப்பம் – வினோத் இயக்கத்தில் ரஜினி ?

Rajinikanth next film : இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தற்போது செய்தி கசிந்துள்ளது.

பேட்ட படத்துக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராஜமவுலி ஆகியோரின் படங்களில் அவர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

புதிய திருப்பம் – வினோத் இயக்கத்தில் ரஜினி ?

ஆனால், ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். தற்போது அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.

From around the web

Trending Videos

Tamilnadu News