×

புது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் ஷாக்

Rajini son in law Vishgan – தனது 2 மருமகன் விஷாகனுக்காக ரஜினி வாய்ப்பு கேட்ட செய்தி வெளியே கசிந்துள்ளது. நடிகர் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ். பழைய ரஜினி ஸ்டைல்களை கண் முன் கொண்டு வந்த எல்லோருக்கும் பிடித்த மாதிரி பேட்ட படத்தை அவர் இயக்கியிருந்தார். தீவிர ரஜினி ரசிகரான அவருக்கு எப்படியாவது மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கி விட வேண்டும் என்பது ஆசை. இந்நிலையில், சமீபத்தில்
 
புது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் ஷாக்

Rajini son in law Vishgan – தனது 2 மருமகன் விஷாகனுக்காக ரஜினி வாய்ப்பு கேட்ட செய்தி வெளியே கசிந்துள்ளது.

நடிகர் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ். பழைய ரஜினி ஸ்டைல்களை கண் முன் கொண்டு வந்த எல்லோருக்கும் பிடித்த மாதிரி பேட்ட படத்தை அவர் இயக்கியிருந்தார். தீவிர ரஜினி ரசிகரான அவருக்கு எப்படியாவது மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கி விட வேண்டும் என்பது ஆசை.

புது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் ஷாக்

இந்நிலையில், சமீபத்தில் அவரை நேரில் வருமாறு ரஜினி அழைத்துள்ளார். தலைவர் அடுத்த படம் பற்றி பேசத்தான் நம்மை அழைக்கிறார் என ஆர்வமுடன் சென்றுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனால், தனது மகள் சௌந்தர்யாவை 2வது திருமணம் செய்த விஷாகனை வைத்து நீங்கள் ஒரு படம் இயக்க வேண்டும் என ரஜினி கோரிக்கை வைத்தாராம்.

ரஜினி கேட்கும் போது மறுக்க முடியுமா? சரி சார்.. என தலையாட்டி விட்டு வந்தாராம் கார்த்திக் சுப்புராஜ்!

From around the web

Trending Videos

Tamilnadu News