×

ராஜ்கிரணுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். அவர் நடித்தாலே அந்த கதாபாத்திரத்துக்கு தனி கௌரவம் வந்துவிடும் என்பது உண்மை. தற்போது சண்டக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஜ்கிரணுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதுவும் அமீர்கானுடன் சேர்ந்து நடிக்க. பாலிவுட்டில் மகாபாரதம் கதையை ரூ.300 கோடி செலவில் தயாராக உள்ளது. அமீர்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில்தான் ராஜ்கிரணுக்கு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அதிக
 
ராஜ்கிரணுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பு

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ராஜ்கிரணும் ஒருவர். அவர் நடித்தாலே அந்த கதாபாத்திரத்துக்கு தனி கௌரவம் வந்துவிடும் என்பது உண்மை. தற்போது சண்டக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜ்கிரணுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதுவும் அமீர்கானுடன் சேர்ந்து நடிக்க. பாலிவுட்டில் மகாபாரதம் கதையை ரூ.300 கோடி செலவில் தயாராக உள்ளது. அமீர்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில்தான் ராஜ்கிரணுக்கு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்பதால் ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்ற யோசனையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News