×

அமலா பாலுடன் லிப்லாக் செய்த ரம்யா: ஆடை பட சர்ச்சை காட்சி

AAdai movie : அமலா பால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஆடை. இப்படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் தோன்றும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதில் அமலா பாலுடன் விஜே ரம்யா லிப்லாக் செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. ஏற்கெனவே அமலா பால் நிர்வாண காட்சி பரபரப்பு அடங்கும் முன் தற்போது லிப்லாக் காட்சி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமலா பாலுடன் லிப்லாக் செய்த ரம்யா: ஆடை பட சர்ச்சை காட்சி

AAdai movie : அமலா பால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஆடை. இப்படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் தோன்றும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமலா பாலுடன் லிப்லாக் செய்த ரம்யா: ஆடை பட சர்ச்சை காட்சி

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதில் அமலா பாலுடன் விஜே ரம்யா லிப்லாக் செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. ஏற்கெனவே அமலா பால் நிர்வாண காட்சி பரபரப்பு அடங்கும் முன் தற்போது லிப்லாக் காட்சி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News