×

மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா : மாஸ் அப்டேட்

Vignehs shivan nayanthara join again – இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா இணைந்து புதிய படத்தில் பணியாற்றவுள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அப்படத்தின் படப்பிடிப்பின் போதே நயனுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகின்றனர். விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், விக்னேஷும்,
 
மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா : மாஸ் அப்டேட்

Vignehs shivan nayanthara join again – இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா இணைந்து புதிய படத்தில் பணியாற்றவுள்ளார்.

நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அப்படத்தின் படப்பிடிப்பின் போதே நயனுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகின்றனர். விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விக்னேஷும், நயனும் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். ஆனால், இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறாரே தவிர இயக்கவில்லை. அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News