×

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் விக்ரமின் புதிய படம்…

நடிகர் விக்ரம் நடித்துவரும் மகாவீரர் கர்ணா படம் பிரம்மாண்ட செலவில் தயாராவது தெரிய வந்துள்ளது. கடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விக்ரம் தற்போது மகாவீரர் கர்ணா படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, மலையாளம் என 3 மொழிகளில் தயாராகிறது. இப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்க ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. மகாபாரதத்தில் இடம்பெற்ற கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத்,ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில்
 
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் விக்ரமின் புதிய படம்…

நடிகர் விக்ரம் நடித்துவரும் மகாவீரர் கர்ணா படம் பிரம்மாண்ட செலவில் தயாராவது தெரிய வந்துள்ளது.

கடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விக்ரம் தற்போது மகாவீரர் கர்ணா படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, மலையாளம் என 3 மொழிகளில் தயாராகிறது. இப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்க ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.

மகாபாரதத்தில் இடம்பெற்ற கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத்,ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News