×

ஏழுமலை ஏறி கோவில் சென்ற சமந்தா

நடிகை சமந்தா டிவி தொகுப்பாளினி ரம்யாவுடனும் மற்றும் சில தோழிகளுடனும் அடிவாரப்பகுதியில் இருந்து நடந்தே ஏழுமலையை அடைந்தார். 3500 படிகளை கடந்து இரண்டு மணி நேரத்தில் திருப்பதி மலையை அடைந்து விட்டார்களாம். சமந்தாவுடன் திருப்பதி தரிசனம் மறக்க முடியாதது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது என தொகுப்பாளினி ரம்யா தெரிவித்துள்ளார். A very memorable Tirupati darshan . Covered 3500 steps in less than 2.5 hours with my super fit fellow
 
ஏழுமலை ஏறி கோவில் சென்ற சமந்தா

நடிகை சமந்தா டிவி தொகுப்பாளினி ரம்யாவுடனும் மற்றும் சில தோழிகளுடனும் அடிவாரப்பகுதியில் இருந்து நடந்தே ஏழுமலையை அடைந்தார். 3500 படிகளை கடந்து இரண்டு மணி நேரத்தில் திருப்பதி மலையை அடைந்து விட்டார்களாம்.

சமந்தாவுடன் திருப்பதி தரிசனம் மறக்க முடியாதது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது என தொகுப்பாளினி ரம்யா தெரிவித்துள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News