×

ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆன சாமி ஸ்கொயர் ட்ரெய்லர்

விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்ரம் நடிக்க சாமி 2 திரைப்பட டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஹரி பட டிரெய்லர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர் இன்றுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். அதிரடி படம், ஹரி ,விக்ரம் கூட்டணி என்பதால் இது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
 
ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆன சாமி ஸ்கொயர் ட்ரெய்லர்

விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்ரம் நடிக்க சாமி 2 திரைப்பட டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஹரி பட டிரெய்லர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர் இன்றுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

அதிரடி படம், ஹரி ,விக்ரம் கூட்டணி என்பதால் இது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News