×

சித்தப்புவை தேடிக் கண்டுபிடித்த சாண்டி – வெளியான புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் சாண்டியும், கவினும் நடிகர் சரவணனை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிச்சியில் கலந்து கொண்டவர் நடிகர் சரவணன். பிக்பாஸ் வீட்டில் சாண்டி மற்றும் கவினுடன் அவர் நெருக்கமாக இருந்தார். அவரை சித்தப்பு எனவே அனைவரும் அழைத்து வந்தனர். ஆனால், சில காரணங்களால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் ஒருவரை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,
 
சித்தப்புவை தேடிக் கண்டுபிடித்த சாண்டி – வெளியான புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் சாண்டியும், கவினும் நடிகர் சரவணனை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிச்சியில் கலந்து கொண்டவர் நடிகர் சரவணன். பிக்பாஸ் வீட்டில் சாண்டி மற்றும் கவினுடன் அவர் நெருக்கமாக இருந்தார். அவரை சித்தப்பு எனவே அனைவரும் அழைத்து வந்தனர். ஆனால், சில காரணங்களால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் ஒருவரை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாண்டி மற்றும் கவின் ஆகியோர் நடிகர் சரவணனை சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாண்டி ‘ ஒரு வழியாக எங்கள் சித்தப்புவை கண்டுபிடித்து விட்டோம். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Finally Our Chithappuuu is Back 😍😍😍❤❤❤ #SaravananAnna 😍😍 oru Vazhiya ungalaaa pudichitommm 😁😁😁❤❤❤ romba miss pannom na ungalaaa … Me & @kavin.0431

A post shared by SANDY (@iamsandy_off) on

From around the web

Trending Videos

Tamilnadu News