×

கவர்ச்சி போட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடித்த சஞ்சிதா ஷெட்டி!

Sanchita Shetty : தமிழில் ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனையடுத்து விதார்த்தின் ‘கொள்ளைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’, அசோக் செல்வனின் ‘பீட்சா 2:வில்லா’ போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி சில கன்னட படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சஞ்சிதா நடிப்பில் ரிலீஸான கடைசி தமிழ் படம் பிரஷாந்தின் ‘ஜானி’. தற்போது, சஞ்சிதா ஷெட்டி கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம்
 
கவர்ச்சி போட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடித்த சஞ்சிதா ஷெட்டி!

Sanchita Shetty : தமிழில் ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனையடுத்து விதார்த்தின் ‘கொள்ளைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’, அசோக் செல்வனின் ‘பீட்சா 2:வில்லா’ போன்ற படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி சில கன்னட படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சஞ்சிதா நடிப்பில் ரிலீஸான கடைசி தமிழ் படம் பிரஷாந்தின் ‘ஜானி’.

தற்போது, சஞ்சிதா ஷெட்டி கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம் உள்ளது. இந்நிலையில், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சஞ்சிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News