×

‘சர்கார்’ படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியீடு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக போகும் படம்தான் ‘சர்கார்’. இப்படத்தின் புரொமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியானது. இப்பாடல் பல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளிவரும் என அறிவிப்புகள் வந்துள்ளன. இப்பாடல் ‘ ஒரு விரல் புரட்சி’ என தொடங்குகிறது.
 
‘சர்கார்’ படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியீடு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக
போகும் படம்தான் ‘சர்கார்’. இப்படத்தின் புரொமோஷனை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரம்மாண்டமாக
வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகள்
தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் விஜய்
ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தில் ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியானது.
இப்பாடல் பல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று
மாலை வெளிவரும் என அறிவிப்புகள் வந்துள்ளன.
இப்பாடல் ‘ ஒரு விரல் புரட்சி’ என தொடங்குகிறது. இதற்காக
#Sarkarkondattam #Sarkarsecondsingle #Oruviralpuratchi என
ஸ்பெஷல் டேக்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் விவேக் தனது ட்விட்டரில் இப்பாடலின் சில
வரிகளை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News