×

ஆபாசமாக திட்டுகிறார் ; படுக்கையை பகிர சொல்லி அடிக்கிறார் – நடிகர் மீது நடிகை புகார்

Actres Subuhi Joshi – நடிகை சுபுஹி ஷோ தனது காதலர் சித்தார்த் சாஹர் மீது கூறியுள்ள பாலியல் புகார்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியர் நடிகர் சித்தார்த். அதேபோல், நிகழ்ச்சி தொகுப்பாளியானியாக இருந்தவர் நடிகை சுபுஹி ஷோ. சில வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்தனர். அதன்பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர்கள்
 
ஆபாசமாக திட்டுகிறார் ; படுக்கையை பகிர சொல்லி அடிக்கிறார் – நடிகர் மீது நடிகை புகார்

Actres Subuhi Joshi – நடிகை சுபுஹி ஷோ தனது காதலர் சித்தார்த் சாஹர் மீது கூறியுள்ள பாலியல் புகார்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியர் நடிகர் சித்தார்த். அதேபோல், நிகழ்ச்சி தொகுப்பாளியானியாக இருந்தவர் நடிகை சுபுஹி ஷோ. சில வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்தனர். அதன்பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

ஆபாசமாக திட்டுகிறார் ; படுக்கையை பகிர சொல்லி அடிக்கிறார் – நடிகர் மீது நடிகை புகார்

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்தனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்தது. தற்போது அவர்களுக்குள் மீண்டும் மோதல் துவங்கியுள்ளது.

சித்தார்த் என்னை ஆபாசமாக திட்டுகிறார். முரட்டுத்தனமாக தாக்குகிறார். எப்போதும் படுக்கையை பகிர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். மறுத்தால் என்னை அடிக்கிறார். அதனால் அவரை விட்டு பிரிகிறேன் என சுபுஹி தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சித்தார்த் ‘சுபுஹிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இது எனக்கு தெரிந்ததால் என்னை விட்டு விலக முடிவு செய்துவிட்டார். எனவே, நானும் அவரிடமிருந்து பிரிய முடிவெடுத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News