×

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

நந்தினி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை நந்தினி 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என செய்திகள் கிளம்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்யாராம் மலையாள சினிமாவில் அறிமுகமனார். அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் வினோத் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்நிலையில், தற்போது அவர் 2வது திருமணத்திற்கு தயாராகி
 
தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

நந்தினி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை நந்தினி 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என செய்திகள் கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்யாராம் மலையாள சினிமாவில் அறிமுகமனார். அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் வினோத் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபரை அவர் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News