×

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பலரும் கிண்லடித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அதேபோல்
 
போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பலரும் கிண்லடித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், தற்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோவை வெளியிட்டு ‘கடந்த 2 வருடங்களாக இந்த கலையை நான் கற்று வருகிறேன். ஆனால், இன்னும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியவில்லை. தவறுகள் செய்தாலும் அதிலிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News