×

அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது – கதறும் நடிகை சாய்பல்லவி

Actres Sai pallavi – மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்து தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் அவரை ஏ.எல்.விஜய் தனது தியா படம் மூலம் தமிழிக்கு அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக அவர் நடித்திருப்பார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு மனைவியாக நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர்
 
அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது – கதறும் நடிகை சாய்பல்லவி

Actres Sai pallavi – மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்து தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

தமிழில் அவரை ஏ.எல்.விஜய் தனது தியா படம் மூலம் தமிழிக்கு அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக அவர் நடித்திருப்பார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு மனைவியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ‘தியா படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது. சினிமாவிற்கு வந்த புதிது என்பதால் தெரியாமல் நடித்து விட்டேன். அப்போது எனக்கு படங்களை தேர்வு செய்யும் பக்குவம் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News