×

இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த நியுசிலாந்து பவுலர்கள் – கோலி, ரோஹித், ராகுல் ஏமாற்றம் !

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதி வரும் போட்டி நேற்று மழையால் பாதிக்கப்பட்டு இன்று மீண்டும் தொடங்கியது. இதில் நியுசிலாந்தை இந்திய அணி 239 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணியின் ராஸ் டெய்லர் மற்றும் வில்லியம்ஸன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தனர். இதையடுத்து 240 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் முதல் 3 வீரர்களான ரோஹித், கோஹ்லி மற்றும் ராகுல் 1
 
இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த நியுசிலாந்து பவுலர்கள் – கோலி, ரோஹித், ராகுல் ஏமாற்றம் !

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதி வரும் போட்டி நேற்று மழையால் பாதிக்கப்பட்டு இன்று மீண்டும் தொடங்கியது. இதில் நியுசிலாந்தை இந்திய அணி 239 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணியின் ராஸ் டெய்லர் மற்றும் வில்லியம்ஸன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தனர்.

இதையடுத்து 240 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் முதல் 3 வீரர்களான ரோஹித், கோஹ்லி மற்றும் ராகுல் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளனர். இதனால் இந்திய அணி ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதுவரை இந்திய அணி 8 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

ரிஷப் பண்ட் 7 ரன்களோடும் தினேஷ் கார்த்திக் ரன்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News