×

மருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு!

தயாரிப்பாளா்கள் சங்கம் ஸ்டிரைக்கால் திரைப்படங்களின் படப்பிடிப்பு எதும் நடைபெறாமல் இருக்கிறது. அதுபோல புது படங்களும் வெளி வராமல் உள்ளது. சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்டிரைக் காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தனது செல்ல மருமகனின் பிறந்தநாள் விழாவிற்கு சிம்பு ஐதராபாத்திற்கு செல்கிறார். சிம்பு தங்கை இலக்கியாவின் மகன் ஜேசனுக்கு இன்று முதலாவது பிறந்த நாள்.மருமகனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள தாய்மாமாவான சிம்பு ஐதராபாத் செல்கிறார். சிம்பு மருமகன் என்றால் கொள்ளை
 
மருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு!

மருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு!

தயாரிப்பாளா்கள் சங்கம் ஸ்டிரைக்கால் திரைப்படங்களின் படப்பிடிப்பு எதும் நடைபெறாமல் இருக்கிறது. அதுபோல புது படங்களும் வெளி வராமல் உள்ளது. சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்டிரைக் காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தனது செல்ல மருமகனின் பிறந்தநாள் விழாவிற்கு சிம்பு ஐதராபாத்திற்கு செல்கிறார்.

சிம்பு தங்கை இலக்கியாவின் மகன் ஜேசனுக்கு இன்று முதலாவது பிறந்த நாள்.மருமகனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள தாய்மாமாவான சிம்பு ஐதராபாத் செல்கிறார். சிம்பு மருமகன் என்றால் கொள்ளை பிரியம். அவருக்கு என்ன கவலை என்றாலும் மருமகனின் முகத்தை பார்த்தால் அந்த கவலை உடனே மறந்துவிடும் என்று சிம்பு கூறியுள்ளார்.

மருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் செக்க செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார். ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு மருமகனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்கிறார். சிம்பு மருமகன் ஜேசனுக்கு அவரது ரசிக பெருமக்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

From around the web

Trending Videos

Tamilnadu News