×

நடிகை அசினுடன் இணைந்த சிம்பு – வெளியான புகைப்படம்

STR with Asin – நடிகர் சிம்பு நடிகை அசினுடன் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவர் தொடர்ந்து புதிய படங்களை நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னால் நடிகை அசினுடன் இணைந்து அவர் புதிய படத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கை விடப்பட்டது. தற்போது நடிகை அசின் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு
 
நடிகை அசினுடன் இணைந்த சிம்பு – வெளியான புகைப்படம்

STR with Asin – நடிகர் சிம்பு நடிகை அசினுடன் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவர் தொடர்ந்து புதிய படங்களை நடித்து வருகிறார்.

நடிகை அசினுடன் இணைந்த சிம்பு – வெளியான புகைப்படம்

சில வருடங்களுக்கு முன்னால் நடிகை அசினுடன் இணைந்து அவர் புதிய படத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கை விடப்பட்டது. தற்போது நடிகை அசின் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், அப்படம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனைப்பார்த்த சிம்பு ரசிகர்கள்.. ஒரு ஜாலியான திரைப்படத்தை இழந்து விட்டோம் என பதிவிட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Guess the movie ??

A post shared by STR (@str.offcial) on

From around the web

Trending Videos

Tamilnadu News