×

தமிழ்படம் சிவாவின் அட்ராசிட்டி -‘சுமோ’ பட டிரெய்லர் வீடியோ…

நடிகர் சிவா நடித்துள்ள சுமோ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, சென்னை 28 திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்த அவருக்கு ‘தமிழ் படம்’ நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்படம் 2 வும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது ‘சுமோ’ எனும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையே அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பில்.ஹாசிமின் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜப்பானை
 
தமிழ்படம் சிவாவின் அட்ராசிட்டி -‘சுமோ’ பட டிரெய்லர் வீடியோ…

நடிகர் சிவா நடித்துள்ள சுமோ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, சென்னை 28 திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்த அவருக்கு ‘தமிழ் படம்’ நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்படம் 2 வும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது ‘சுமோ’ எனும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையே அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பில்.ஹாசிமின் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜப்பானை சேர்ந்த சுமோ விளையாட்டு வீரர் யோஷினோரி டஷிரோ மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான ராஜூவ்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News