×

இவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு… கை போட்ட விக்கி; வெட்கத்தில் நயன்!

நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளதால் இளசுகள் கடுப்பில் உள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளார். ஆம், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயரைப்பு நிறுவனத்தை துவங்கி அதில் முதல் படமாக நயன்தாராவின் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ் சிவன். ஜிரோயின் செண்டிக் படமாக இதற்கு நெற்றிக்கண் என பெயரிடப்பட்டுள்ளர்து. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்த படத்தின் படபிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. எனவே,
 
இவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு… கை போட்ட விக்கி; வெட்கத்தில் நயன்!

நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளதால் இளசுகள் கடுப்பில் உள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளார். ஆம், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயரைப்பு நிறுவனத்தை துவங்கி அதில் முதல் படமாக நயன்தாராவின் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஜிரோயின் செண்டிக் படமாக இதற்கு நெற்றிக்கண் என பெயரிடப்பட்டுள்ளர்து. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்த படத்தின் படபிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. எனவே, விகேஷ் சிவன் யன்தாரா தோளில் கையை போட்டபடி எடுத்த செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நயன்தாரா தனது முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கிறார். வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டுள்ளாரா அல்லடி படத்திற்கான லுக் தெரிந்துவிடக்கூடாது என முகத்தை மறைத்துக்கொண்டு உள்ளாரா என தெரியவில்லை. ஆனால், இந்த புகைப்படத்தை கண்ட இளசுகள் கடுப்பாகியுள்ளனர்.

சிலர் சீக்கிரம் திருமணம் செய்துக்கொள்ளுங்கள் எனவும், சிலர் சிங்கில்ஸ் பசங்கல வெறுப்பேத்தாதீங்க எனவும், சிலரோ இவனுக்கு (விக்னேஷ் சிவன்) எங்கயோ மச்சமிருக்கு எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News