×

பிடிக்கவில்லை எனில் மன்னிக்கவும் – சூப்பர் டீலக்ஸ் நடிகை டிவிட்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு வேடத்தில் நடித்த நடிகை மிருணாளினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத்பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் மாற்று சினிமாவை விரும்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மிருணாளினி “ சூப்பர் டீலக்ஸ் படத்தில்
 
பிடிக்கவில்லை எனில் மன்னிக்கவும் – சூப்பர் டீலக்ஸ் நடிகை டிவிட்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு வேடத்தில் நடித்த நடிகை மிருணாளினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத்பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் மாற்று சினிமாவை விரும்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

பிடிக்கவில்லை எனில் மன்னிக்கவும் – சூப்பர் டீலக்ஸ் நடிகை டிவிட்

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மிருணாளினி “ சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு வேடத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுகளை பெற்று வருகிறேன். நன்றி மக்களே!.. நான் திரையில் நடிப்பதற்கு நீங்களே காரணம்.. அதேபோல், என் நடிப்பு யாருக்கு பிடிக்கவில்லை எனில் மன்னிக்கவும். அடுத்த முறை முறை நன்றாக நடிக்கிறேன்” எனப் டிவிட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News