×

சௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நடிகர்கள் முதல், தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தது. இந்நிலையில், திருமணம் முடித்த கையோடு தனது கணவர் விஷாகனோடு ஐஸ்லாந்துக்கு தேனிலவு
 
சௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நடிகர்கள் முதல், தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தது.

இந்நிலையில், திருமணம் முடித்த கையோடு தனது கணவர் விஷாகனோடு ஐஸ்லாந்துக்கு தேனிலவு சென்றுவிட்டார். மிகவும் குளிரான அந்த பகுதியில் எடுத்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்லாந்து உறையவைக்கும் குளிர் எனவும், கடவுள் தங்களுடன் இருப்பதாகவும், தனது மகனை மிஸ் பண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்

From around the web

Trending Videos

Tamilnadu News