×

மரணத்திற்கு முன் நடிகை சௌந்தர்யா கூறிய ரகசியம் – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்

R.V.Udyakumar sharing soundarya secret – 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சௌந்தர்யா.பொன்னுமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா அறிமுகமான சௌந்தர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பாஜக கட்சியில் இணைந்து ஒரு பிரச்சாரத்திற்காக சென்ற போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணமடைந்தார். இந்நிலையில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் சமீபத்தில் ஒருவிழாவில் பேசிய போது சௌந்தர்யா பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். பொன்னுமணி திரைப்படத்தில் நான் அவரை
 
மரணத்திற்கு முன் நடிகை சௌந்தர்யா கூறிய ரகசியம் – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்

R.V.Udyakumar sharing soundarya secret – 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சௌந்தர்யா.பொன்னுமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா அறிமுகமான சௌந்தர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாஜக கட்சியில் இணைந்து ஒரு பிரச்சாரத்திற்காக சென்ற போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

மரணத்திற்கு முன் நடிகை சௌந்தர்யா கூறிய ரகசியம் – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்

இந்நிலையில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் சமீபத்தில் ஒருவிழாவில் பேசிய போது சௌந்தர்யா பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பொன்னுமணி திரைப்படத்தில் நான் அவரை அறிமுகப்படுத்தினேன். அடுத்த படம் சிரஞ்சீவியின் படம். அதற்கும் நானே அவரை பரிந்துரைத்தேன். என்னை எப்போதும் ‘அண்ணா’ என்றே அழைப்பார். திடீரென ஒரு நாள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

மரணத்திற்கு முன் நடிகை சௌந்தர்யா கூறிய ரகசியம் – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்

அவரின் சகோதரரின் வற்புறுத்தல் காரணமாக, பாஜக கட்சிக்கு ஆதரவு திரட்டி ஹெலிகாப்டரில் பிரச்சாரத்திற்கு சென்றார். அடுத்த நாள் தொலைக்காட்சி பார்த்த போது எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அவரின் மரணத்திற்கு சென்று அழுதேன். அவர் புதிதாக கட்டிய வீட்டில் என் புகைப்படத்தை பெரிதாக பிரேம் போட்டு மாட்டியிருந்தார். அதை பார்த்ததும் என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை என கண்ணீர் மல்க ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News