×

திடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி!

அனேகன் படத்தில் டாக்டராக நடித்தவா் மலையாள நடிகை லேனா. இவா் மொட்டை தலையுடன் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இவா் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டை அடித்திருக்கிறார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருக்கும் லேனா தனுஷ் நடித்த அனேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்தார். ஆனால் நிஜத்திலும் ஒரு மனோதத்துவ நிபுணா். இவருக்கு வயது குறைவுதான். ஆனாலும் எந்தவொரு கேரக்டர் என்றாலும் அதில் தன்னுடைய சிறப்பான
 
திடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி!

திடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி!

அனேகன் படத்தில் டாக்டராக நடித்தவா் மலையாள நடிகை லேனா. இவா் மொட்டை தலையுடன் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இவா் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டை அடித்திருக்கிறார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருக்கும் லேனா தனுஷ் நடித்த அனேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்தார். ஆனால் நிஜத்திலும் ஒரு மனோதத்துவ நிபுணா். இவருக்கு வயது குறைவுதான். ஆனாலும் எந்தவொரு கேரக்டர் என்றாலும் அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி நடிக்கக் கூடியவா். பத்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்த இவா், பிருத்விராஜூக்கு கூட அம்மாவாக இவா் நடித்திருக்கிறார்.

திடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி!

இந்நிலையில் பழனிக்கு சென்று முருகனை தரிசத்து விட்டு, நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து இவரது ரசிகா்கள் அடுத்த படத்திற்கான கெட்டப்பா என்று கேட்டுள்ளனார். இவர் நடிப்பில் இறா என்ற படம் அண்மையில் தான் வெளியானது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News