×

திடீரென அத்துமீறிய ரசிகர்… சிவக்குமார் மாதிரி சூர்யா இல்லை.. வீடியோ பாருங்க

Actor suriya – நடிகர் சூர்யா இருந்த மேடையில் நடிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாக இருக்கிறது. எனவே, இதற்காகச சமீபத்தில் சூர்யா ஆந்திராவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவின் போது மேடையில் சூர்யா இருந்த போது
 
திடீரென அத்துமீறிய ரசிகர்… சிவக்குமார் மாதிரி சூர்யா இல்லை.. வீடியோ பாருங்க

Actor suriya – நடிகர் சூர்யா இருந்த மேடையில் நடிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாக இருக்கிறது. எனவே, இதற்காகச சமீபத்தில் சூர்யா ஆந்திராவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவின் போது மேடையில் சூர்யா இருந்த போது திடீரென ஒரு ரசிகர் பாதுகாவலர்களை மீறி ஒரு ரசிகர் திடீரென மேடையேறி சூர்யா அருகில் நின்று தனது செல்போன் மூலம் செல்பி எடுக்க முயன்றார்.

ஆனால், பதட்டத்தில் அவரால் எடுக்க முடியவில்லை. எனவே, அவரது செல்போனை வாங்கி சூர்யாவே செல்பி எடுத்து அந்த ரசிகரை அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News