×

தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….

Sundar C on Aranmanai 3 – விஷால் படத்துக்குப் பின் சுந்தர் சி இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஃப்ளாப் ஆனது. தற்போது விஷாலை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பின் அவர் அரண்மனை 3 எடுக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. அரண்மனை முதல் பாகம் 2014ம் ஆண்டும்,
 
தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….

Sundar C on Aranmanai 3 – விஷால் படத்துக்குப் பின் சுந்தர் சி இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஃப்ளாப் ஆனது. தற்போது விஷாலை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பின் அவர் அரண்மனை 3 எடுக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….

அரண்மனை முதல் பாகம் 2014ம் ஆண்டும், அரண்மனை 2ம் பாகம் 2016ம் ஆண்டும் வெளியானது. இந்நிலையில்தான் அரண்மனை மூன்றாம் பாகத்தை எடுக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். தற்போது அப்படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….

From around the web

Trending Videos

Tamilnadu News