×

கார நடிகைக்கும்.. சுவீட் நடிகைக்கும் கடும் போட்டி…

ஆந்திராவிலேயே செட்டிலான அந்த நடிகையை ஆந்திர காரத்தோடு ஒப்பிடலாம் அந்த நடிகை அந்த அளவுக்கு ரசிகர்களை திகட்ட வைப்பவ்ர். மற்றொரு நடிகை மும்பை வரவு. ஸ்வீட் எடு கொண்டாடு என பெயர் வைத்த நடிகை.. இருவரும் தமிழ் தெலுங்கில் பிரபலமானவர்கள்.. இருவருக்குமே படங்களை பிடிப்பதில் தமிழில், தெலுங்கில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் காரமான நடிகையே அதிக படங்களை கைப்பற்றி, அந்த ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார். இனிப்பு நடிகைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் தற்போது அதிக
 
கார நடிகைக்கும்.. சுவீட் நடிகைக்கும் கடும் போட்டி…

ஆந்திராவிலேயே செட்டிலான அந்த நடிகையை ஆந்திர காரத்தோடு ஒப்பிடலாம் அந்த நடிகை அந்த அளவுக்கு ரசிகர்களை திகட்ட வைப்பவ்ர். மற்றொரு நடிகை மும்பை வரவு. ஸ்வீட் எடு கொண்டாடு என பெயர் வைத்த நடிகை.. இருவரும் தமிழ் தெலுங்கில் பிரபலமானவர்கள்.. இருவருக்குமே படங்களை பிடிப்பதில் தமிழில், தெலுங்கில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் காரமான நடிகையே அதிக படங்களை கைப்பற்றி, அந்த ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார். இனிப்பு நடிகைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் தற்போது அதிக ரசிகர்களை வளைப்பதில் . இன்ஸ்டாகிராமில்போட்டி காணப்படுகிறது.

பொதுவாக நடிகைகள் தங்களது ஃபாலோயர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். சிலர் காதலுடன் எடுத்த முத்தக்காட்சிகளை கூட வெளியிடுவார்கள் அந்த வகையில், காரமான அதிகப்படியான கவர்ச்சி படங்களை வெளியிட்டு பாலோயர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார். இதேபோல் இனிப்பு நடிகையும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சுடேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அதிக பாலோயர்களை பெற்று வருகிறார்.

காரமான நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களும், டுவிட்டர் பக்கத்தில் 73 லட்சம் ஃபாலோயர்களும் உள்ளனர்.

இனிப்பு நடிகைக்கு டுவிட்டரில் 20 லட்சம் ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் 90 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை கூட்டத்தான் இருவருக்குள் கடும் போட்டி காணப்படுகிறது. ‘இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு ஃபாலோயர்கள் அதிகமாகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு லட்சங்களில் வருமானம் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்

From around the web

Trending Videos

Tamilnadu News