×

ஆடை படத்தில் இடம் பெற்ற தொப்பி தொப்பி பாடல் வீடியோ…

Aadai movie song video – மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆடை. இப்படத்தில் அமலாபால் சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்ததால் சர்ச்சை எழுந்தது. ஆனாலும், ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததால் அப்படம் வெற்றிப்படமானது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற தொப்பி தொப்பி பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
 
ஆடை படத்தில் இடம் பெற்ற தொப்பி தொப்பி பாடல் வீடியோ…

Aadai movie song video – மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆடை.

இப்படத்தில் அமலாபால் சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்ததால் சர்ச்சை எழுந்தது. ஆனாலும், ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததால் அப்படம் வெற்றிப்படமானது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற தொப்பி தொப்பி பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News