×

தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் மரணம்

பிரபல தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் இவரது எம்.ஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி சேகர் எம்.ஜி சந்தானம் இருவரும் இணைந்து தயாரித்த படங்கள் பல அதில் பாசில் இயக்கி இளையராஜா இசையமைத்த கிளிப்பேச்சு கேட்கவா , விஜயகாந்த் ரவளி நடித்த திருமூர்த்தி படமும் முக்கியமான திரைப்படங்களாகும். மேலும் தாய்மாமன் , சிவசக்தி உள்ளிட்ட படங்களையும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த எம்.ஜி.சேகர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்
 
தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் மரணம்

பிரபல தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் இவரது எம்.ஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி சேகர் எம்.ஜி சந்தானம் இருவரும் இணைந்து தயாரித்த படங்கள் பல

அதில் பாசில் இயக்கி இளையராஜா இசையமைத்த கிளிப்பேச்சு கேட்கவா , விஜயகாந்த் ரவளி நடித்த திருமூர்த்தி படமும் முக்கியமான திரைப்படங்களாகும்.

மேலும் தாய்மாமன் , சிவசக்தி உள்ளிட்ட படங்களையும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த எம்.ஜி.சேகர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்

From around the web

Trending Videos

Tamilnadu News