×

ஊருக்கே கறிவிருந்து கொடுத்து அசத்திய விஜய் டிவி பிரபலம் !

மகளின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய பிரபல விஜய் டிவி பிரபலம்! விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 6 சீசனின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்று பிரபலமானவர் செந்தில் கணேஷ். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபு தேவாவின் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இவரும் ,இவரின் மனைவி ராஜ லட்சுமி பாடிய ‘சின்ன மச்சான்’ என்ற பாடல் பட்டித்தொட்டு எங்கும் ஹிட்டானது. மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். செந்நில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1
 
ஊருக்கே கறிவிருந்து கொடுத்து அசத்திய விஜய் டிவி பிரபலம் !

மகளின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய பிரபல விஜய் டிவி பிரபலம்!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 6 சீசனின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்று பிரபலமானவர் செந்தில் கணேஷ். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபு தேவாவின் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இவரும் ,இவரின் மனைவி ராஜ லட்சுமி பாடிய ‘சின்ன மச்சான்’ என்ற பாடல் பட்டித்தொட்டு எங்கும் ஹிட்டானது. மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

செந்நில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1 மகன்,1 மகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது தனது மகளின் 2 ஆம் ஆண்டு பிறந்த நாளை தன் சொந்த ஊரான களபத்தில் ஊருக்கே கறிவிருந்து கொடுத்து வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். மேலும் தன் மகளின் பிறந்த நாள் விழாவில் அனைவரும் கலந்து கொண்டு தன் மகளை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News