×

ரசிகர் கேட்ட அந்த கவர்ச்சி புகைப்படம் – இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

Shalu Shamu – ரசிகர் கேட்டதற்காக நடிகை ஷாலு ஷாமு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு. சில நாட்களுக்கு முன்பு கூட தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களிடம் ஷாலு உரையாடி வருகிறார். சமீபத்தில் ஒரு ரசிகர் நீங்க பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்
 
ரசிகர் கேட்ட அந்த கவர்ச்சி புகைப்படம் – இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

Shalu Shamu – ரசிகர் கேட்டதற்காக நடிகை ஷாலு ஷாமு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு. சில நாட்களுக்கு முன்பு கூட தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

ரசிகர் கேட்ட அந்த கவர்ச்சி புகைப்படம் – இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களிடம் ஷாலு உரையாடி வருகிறார். சமீபத்தில் ஒரு ரசிகர் நீங்க பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஆர்மி உருவாக்குகிறோம் எனக் கூறினார். இதற்கு பதிலளித்த ஷாலு, அதற்கெல்லாம் தகுதி இருக்கிறதாம்.. அந்த தகுதி என்னிடம் இல்லையாம் என பதிலளித்தார்.

இந்நிலையில், ஒரு ரசிகர் உங்கள் உடல் பிட்னஸ்க்கு என்ன காரணம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, பின் நீக்கி விட்டீர்கள் ஏன்? என கேட்டிருந்தார். அதற்கு உறவினர்கள் சைடில் பிரச்சனை என பதிவிட்டிருந்தார். அதோடு, அந்த புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News