×

சிவகார்த்திகேயன் படத்தில் முதன் முதலாக அந்த காமெடி நடிகர்…

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிவகார்த்திகேயன் இதுவரை விவேக்குடன் சேர்ந்து நடித்ததில்லை. சூரி, சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில், மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனோடு விவேக் இணையவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். தற்போது, ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வரும் ஒரு சயின்ஸ் பிக்சர் படத்தில்
 
சிவகார்த்திகேயன் படத்தில் முதன் முதலாக அந்த காமெடி நடிகர்…

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் இதுவரை விவேக்குடன் சேர்ந்து நடித்ததில்லை. சூரி, சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

இந்நிலையில், மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனோடு விவேக் இணையவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்தில் முதன் முதலாக அந்த காமெடி நடிகர்…

தற்போது, ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வரும் ஒரு சயின்ஸ் பிக்சர் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News