×

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. Girl look like actres Silk smitha video goes viral – 80களில் தமிழ் சினிமாக்காக்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கிறங்கடிக்கும் பார்வை, சுண்டி இழுக்கும் குரல், பேசும் கண்கள் என அவரின் தோற்றத்தை திரையில் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. ரஜினி, கமல் போன்ற முன்னனி ஹீரோக்களுடன் பல படங்களில் இவர் நடனமாடியுள்ளார். தன்
 
அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Girl look like actres Silk smitha video goes viral – 80களில் தமிழ் சினிமாக்காக்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கிறங்கடிக்கும் பார்வை, சுண்டி இழுக்கும் குரல், பேசும் கண்கள் என அவரின் தோற்றத்தை திரையில் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. ரஜினி, கமல் போன்ற முன்னனி ஹீரோக்களுடன் பல படங்களில் இவர் நடனமாடியுள்ளார். தன் வாழ்வில் சந்தித்த சில ஏமாற்றங்கள் காரணமாக அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட தர்ஷன் – வைரல் வீடியோ

இந்நிலையில், அச்சு அசல் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கண்கள், முகவெட்டு, பார்வை என அனைத்தும் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் அப்பெண்ணின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலரும் ஆச்சர்யமடைந்து பகிர்ந்து வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News